anname en anname


Song : Anname En Anname

Cast : Lakshman Narayan, Karthika, Manoj

Movie Director : Bharathi Raja

Movie Music By : G. V. Prakash

Movie Lyrics By :Ekadesi


அன்னமே யே அன்னனே
தெச தொலச்ச யே அன்னமே
நீ எங்க போர மலங்காடுல
நீ எங்க போர தனியே

தப்பிப் போரா ஒரு தங்க பொண்ணு
செங்காட்டு மண்ணே சொல்லாதே
சூடி வர ஒரு ஒத்த பொண்ணு
நடுங்காட்டு முள்ளே குத்தாதே

ஒன்ன பழமில்ல நிலவுக்கார கொப்புமில்ல
இனி எங்கதா போவாளோ எங்க கிளி…

ஆ, வகளே நில் மாரடிக்க
ஒரு தாயும் இல்ல…
ஆதா நீ ஓடிவர
ஒரு அப்பனும் இல்ல…

ஓ… அன்னமே யே அன்னனே
தெச தொலச்ச யே அன்னமே
நீ மருகியயே நீ மருகியே
மலங்காடுல தனியே

ஓ… ஓ… ஓ…சுத்துரது இந்த பூமியா
யே பக்கத்துல நிக்குரது சாமியா
உன்ன பார்த்ததே யே ரெண்டம் போறப்பு
இனிமேல் எதுக்கும் உசுரு கிரப்பு

உசுர எடுத்துகிட்டு இவ ஒரு நாள் போன புள்ள…
தொட்டி சீல சுத்திக்கிட்டா

இனி இவ இந்த வீட்டு புள்ள…


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *