Home | Song Index | Movie Index |
Lyrics of Adi One Inch Two Inch from Youth

Ah...ha...ha...ha...ha...ha...ha...
Ah...ha...ha...ha...ha...ah...ahaa...

Adi one inch two inch three inch gap
Yaendiyamma

Yaendiyamma

Andha four inch five inch six inch tape
Kaattidivaa

Kaattidivaa

Yenna kutham chinna mutham onnu inchunnu vaithaalae

Udal motham ulla raththam yaerum guppunnu uchiyilae

Ov...ov...ov...ov... ov...ov...ov...ov...

Unnoadu naan saera oru vinnappam poattaenae

Oknu naan solli adhil kaiyoppam poattaenae

Ini yenna unnai pinna veru license vaendaamae

Pudhu pinchu paarthu konchu oru border nee
Thaandaathey

Thara ra...thara ra...thara ra...thara ra...

Adi one inch two inch three inch gap
Yaendiyamma

Yaendiyamma

Andha four inch five inch six inch tape
Kaattidivaa

Kaattidivaa

Thayaarae...thayaarae...thayaarae...thayaarae...
Thayaarae...thayaarae...thayaarae...na...na...sa...

Theeppetti illaama thendral thee vaikkum theriyaadha

Naan konjam anaichaakka andha thee konjam anaiyaadha

Kitta vandha idam thandhaa manam koattukkul nirkaathey

Adi yemma yenna summa oru control il vaikkaathey

Dururoor...dururoor...dururoor...dururoor...
Im...imum...im...imum...im...imum...im...imum...

Adi one inch two inch three inch gap
Yaendiyamma

Yaendiyamma

Andha four inch five inch six inch tape
Kaattidivaa

Kaattidivaa

Yenna kutham chinna mutham onnu inchunnu vaithaalae

Udal motham ulla raththam yaerum guppunnu uchiyilae

Adi one inch two inch three inch gap
Yaendiyamma

Yaendiyamma

Andha four inch five inch six inch tape
Kaattidivaa...

Na...sa...

ஹ.ஹ.ஹ.ஹ.ஹ.ஹ.ஹ.ஹ.ஹ.ஹ.ஹ.
ஹ.ஹ.ஹ.ஹஹா..

அடி ஒன் இன்ச் டூ இன்ச் த்ரீ இன்ச் கேப் ஏண்டியம்ம

ஏண்டியம்மா

அன்பே ஃபோர் இன்ச் பைவ் இன்ச் சிக்ஸ் இன்ச் டேப்பு
காட்டிடுமா..

காட்டிடுமா..

என்ன குத்தம் சின்ன முத்தம் ஒன்னு இன்சுன்னு வைச்சாலே

உடல் மொத்தம் உள்ள ரத்தம் ஏறும் குப்புன்னு உச்சியிலே

அடி ஒன் இன்ச் டூ இன்ச் த்ரீ இன்ச் கேப் ஏண்டியம்மா

ஏண்டியம்மா

அன்பே ஃபோர் இன்ச் பைவ் இன்ச் சிக்ஸ் இன்ச் டேப்பு
காட்டிடுமா..

காட்டிடுமா.

என்ன குத்தம் சின்ன முத்தம் ஒன்னு இன்சுன்னு வைச்சாலே

உடல் மொத்தம் உள்ள ரத்தம் ஏறும் குப்புன்னு உச்சியிலே

ஹும். ஹும். ஹும். ஹும்.

ஹும். ஹும். ஹும். ஹும்.

உன்னோடு நான் சேர ஒரு விண்ணப்பம் போட்டேனே

ஓகேனு நான் சொல்லி அதில் கையொப்பம் போட்டேனே

இனி என்ன உன்னை பின்ன வேறு லைசன்ஸ் வேண்டாமே

புது பிஞ்சு பார்த்து கொஞ்சு ஒரு பார்டர் நீ தாண்டாதே

லே..லே.லே லே.. லேலே லே.. லேலே லே..லே.லே

ம்..ஹு...ம்..ஹும்....

அடி ஒன் இன்ச் டூ இன்ச் த்ரீ இன்ச் கேப் ஏண்டியம்மா

ஏண்டியம்மா

அன்பே ஃபோர் இன்ச் பைவ் இன்ச் சிக்ஸ் இன்ச் டேப்பு
காட்டிடுமா..

காட்டிடுமா..

தையார தையார தையாரே தையாரே..தையாரே..
தை யார தை யார தையாரே தையாரே..நிநிநிநிநிநி.ச..

தீப்பெட்டி இல்லாம தென்றல் தீ வைக்கும் தெரியாதா

நான் கொஞ்சம் அனைசாக்க அந்த தீ கொஞ்சம் அணையாதா

கிட்ட வந்தா இடம் தந்தா மனம் கோட்டுக்குள் நிற்காதே

அடி எம்மா என்ன சும்மா ஒரு கன்ரோலில் வைக்காதே

டூ ரூ ரு ருருருரூ டூ ரூரு...ரு...

ம்..ம்..ம்..ஹும்..ம்..ஹும்..ம்..

அடி ஒன் இன்ச் டூ இன்ச் த்ரீ இன்ச் கேப் ஏண்டியம்மா

ஏண்டியம்மா

அன்பே ஃபோர் இன்ச் பைவ் இன்ச் சிக்ஸ் இன்ச் டேப்பு
காட்டிடுமா..

காட்டிடுமா..

என்ன குத்தம் சின்ன முத்தம் ஒன்னு இன்சுன்னு வைச்சாலே

உடல் மொத்தம் உள்ள ரத்தம் ஏறும் குப்புன்னு உச்சியிலே

அடி ஒன் இன்ச் டூ இன்ச் த்ரீ இன்ச் கேப் ஏண்டியம்மா

ஏண்டியம்மா

அன்பே ஃபோர் இன்ச் பைவ் இன்ச் சிக்ஸ் இன்ச் டேப்பு
காட் டிடுமா....

காட்டிடுமா....நிநிநிநிநிநி.ச..

Lyrics of Adi One Inch Two Inch from Youth

comments powered by Disqus

All Time Song Hits

Most Requested Songs

Top 10 Songs List

Disclaimer |