Home | Song Index | Movie Index |
Lyrics of Mazhaikkulle from Puriyaadha Pudhir 2017


Mazhaikulle Nanaiyum
Oru Kaatraai pollava.. Manam
Unnai Paarkum bothu
Enthan Varthaiy umai Enave Maarum(2)

Mazhaikulle Nanaiyum
Oru Kaatrai Pollava... Manam
Unnai Paarkum bothu
Enthan Vaarthay oomai Enave Maarum

Nee En Uyirila agum
Oru Puthiya Raaga mum Thaanada
yen yen siragu neellgirathu
Paraka thonuthey yennada

Poon Graatril Adi un vaasam
Athai thedi thedi tholainthen
Neen meendum vara naan thaanadi
En vaazhum vaazhvai koduthen

Yaaro evan yaaro
Theera neram venum evanodu sernthida

Yaaro Ivan Yaaro
Kaana thooram ponum evan kaigall koorthida

yeno yeno nenjil pookal pookinratho,
Moongil kaatil oru raagam kekindratho,
yeno yeno nenjil pookal pookinratho,
Moongil kaatil oru raagam kekindratho.

yeno yeno karai puranda
Oru Aatrai Pola ennai Sergiraai
Theeynil karugi pogum
Oru Kunjin nilaiyil ennai aakinaai

wow wow kanne unnai Kandale munney
Nenjil kaayangal penne Valikuthey
wow wow Oh Kanne Unnai Kandale Munney
Nenjil Kaayangal penne Vallikuthey

Neeyum eni Naanum
Nammai serum kodi enbangal koodanum
Thedum karai thedum
Alay pol enbam endrum Naam vaazhvai thedanum


yeno yeno kangal unnai paarkindratho
Moga Theeyil mothi Kaathal sergindratho
yeno yeno kangal unnai Paarkindratho
Moga Theeyil Mothi O Kaathal sergindratho

wow wow kanne unnai Kandale munney
Nenjil kaayangal penne Valikuthey
wow wow Oh Kanne Unnai Kandale Munney
Nenjil Kaayangal penne Vallikuthey




மழைக்குள்ளே நனையும்
ஒரு காற்றா i பொல்லவா .. மனம்
உன்னை பார்க்கும் போது
எந்தன் வார்த்தையை உண்மை எனவே மாறும் (2)

மழைக்குள்ளே நனையும்
ஒரு காற்றா i பொல்லவா .. மனம்
உன்னை பார்க்கும் போது
எந்தன் வார்த்தையை உண்மை எனவே மாறும்

நீ என் உயிரிழ ஆகும்
ஒரு புதிய ராக மும் தானடா
ஏன் ஏன் சிறகு நீழல்கிறது
பறக்க தோணுதே என்னடா

பூங்காற்றில் அடி உன் வாசம்
அதை தேடி தேடி தொலைந்தேன்
நீ மீண்டும் வர நான் தானடி
என் வாழும் வாழ்வை கொடுத்தேன்

யாரோ இவன் யாரோ
தீரா நேரம் வேணும் இவனோடு சேர்ந்திட

யாரோ இவன் யாரோ
காணா தூரம் போனும் இவன் கைகள் கூர்த்திட

ஏனோ ஏனோ நெஞ்சில் பூக்கல் பூக்கின்றதோ ,
மூங்கில் காட்டில் ஒரு ராகம் கேக்கின்றதோ ,
ஏனோ ஏனோ நெஞ்சில் பூக்கல் பூக்கின்றதோ ,
மூங்கில் காட்டில் ஒரு ராகம் கேக்கின்றதோ .

ஏனோ ஏனோ கரை புரண்ட
ஒரு ஆற்றை போல என்னை சேர்கிறாய்
தீயினில் கருகி போகும்
ஒரு குஞ்சின் நிலையில் என்னை ஆகினாய்

வாவ் வாவ் கண்ணே உன்னை கண்டாலே முன்னெய்
நெஞ்சில் காயங்கல் பெண்ணே வலிக்குதே
வாவ் வாவ் கண்ணே உன்னை கண்டாலே முன்னெய்
நெஞ்சில் காயங்கல் பெண்ணே வலிக்குதே Neeyum eni நானும்

நம்மை சேரும் கோடி என்பாங்க l கூடனும்
தேடும் கரை தேடும்
அலை போல் இன்பம் என்றும் நாம் வாழ்வை தேடணும்


ஏனோ ஏனோ கண்கள் உன்னை பார்கின்றதோ
மோக தீயில் மோதி காதல் சேர்கின்றதோ
ஏனோ ஏனோ கண்கள் உன்னை பார்கின்றதோ
மோக தீயில் மோதி காதல் சேர்கின்றதோ

வாவ் வாவ் கண்ணே உன்னை கண்டாலே முன்னெய்
நெஞ்சில் காயங்கல் பெண்ணே வலிக்குதே
வாவ் வாவ் கண்ணே உன்னை கண்டாலே முன்னெய்
நெஞ்சில் காயங்கல் பெண்ணே வலிக்குதே

Lyrics of Mazhaikkulle from Puriyaadha Pudhir 2017

comments powered by Disqus

All Time Song Hits


Most Requested Songs


Top 10 Songs List



Disclaimer |