Home | Song Index | Movie Index |
Lyrics of Oh My Angel from Yuvan Yuvathi






உன்னை மறக்காமல் இருப்பதால்
இறக்காமல் இருக்கிறேன்
என் இமைகள் மூடும்போதும்
உன் முகம் பார்க்கிறேன்
உன்னை மறக்காமல் இருப்பதால்
இறக்காமல் இருக்கிறேன்
என் இமைகள் மூடும்போதும்
உன் முகம் பார்க்கிறேன்
ஹோ மை ஏஞ்சல், ஹோ மை ஏஞ்சல்
ஹோ மை ஏஞ்சல், ஹோ மை ஏஞ்சல்
ஹோ மை ஏஞ்சல், ஹோ மை ஏஞ்சல்
ஹோ மை ஏஞ்சல், ஹோ மை ஏஞ்சல்

உன்னை மறக்காமல் இருப்பதால்
இறக்காமல் இருக்கிறேன்
என் இமைகள் மூடும்போதும்
உன் முகம் பார்க்கிறேன்
உன்னை மறக்காமல் இருப்பதால்
இறக்காமல் இருக்கிறேன்
என் இமைகள் மூடும்போதும்
உன் முகம் பார்க்கிறேன்
ஹோ மை ஏஞ்சல், ஹோ மை ஏஞ்சல்
ஹோ மை ஏஞ்சல், ஹோ மை ஏஞ்சல்
ஹோ மை ஏஞ்சல், ஹோ மை ஏஞ்சல்
ஹோ மை ஏஞ்சல், ஹோ மை ஏஞ்சல்


நீ கண்ணில் விழுந்த நாளில்
என் அமைதி கலைக்குதடி
மனம் கல்லை எறிந்த குளமாய்
அதில் அலை வந்து எழுந்ததடி
என் கண்களில் உயிர் வந்து கசிகிறது
இது காதல் கொடுத்த வலி
இங்கு கனவினை ஒருத்துளிப்பிரிக்கிறதே
நீ என்னைப்பிரிந்த நொடி
ஹோ மை ஏஞ்சல், ஹோ மை ஏஞ்சல்
ஹோ மை ஏஞ்சல், ஹோ மை ஏஞ்சல்
ஹோ மை ஏஞ்சல், ஹோ மை ஏஞ்சல்
ஹோ மை ஏஞ்சல், ஹோ மை ஏஞ்சல்

உன்னை மறக்காமல் இருப்பதால்
இறக்காமல் இருக்கிறேன்
என் இமைகள் மூடும்போதும்
உன் முகம் பார்க்கிறேன்
உன்னை மறக்காமல் இருப்பதால்
இறக்காமல் இருக்கிறேன்
என் இமைகள் மூடும்போதும்
உன் முகம் பார்க்கிறேன்
ஹோ மை ஏஞ்சல், ஹோ மை ஏஞ்சல்
ஹோ மை ஏஞ்சல், ஹோ மை ஏஞ்சல்
ஹோ மை ஏஞ்சல், ஹோ மை ஏஞ்சல்
ஹோ மை ஏஞ்சல், ஹோ மை ஏஞ்சல்


இந்த உடலைப்பிரிந்து வெளியே
எந்தன் உயிர்தான் அலையுதடி
நான் மட்டும் இங்கே தனியே
என் இதயம் வலிக்குதடி
உடலுக்கு ஒரு முறை மரணம் வரும்
என் மனம் தினம் சாகுதடி
நரகத்தைப்போல் என் வாழ்க்கை
உன் ஞாபகம் கொல்லுதடி
ஹோ மை ஏஞ்சல், ஹோ மை ஏஞ்சல்
ஹோ மை ஏஞ்சல், ஹோ மை ஏஞ்சல்
ஹோ மை ஏஞ்சல், ஹோ மை ஏஞ்சல்
ஹோ மை ஏஞ்சல், ஹோ மை ஏஞ்சல்



Lyrics of Oh My Angel from Yuvan Yuvathi

comments powered by Disqus

All Time Song Hits


Most Requested Songs


Top 10 Songs List



Disclaimer |