Home | Song Index | Movie Index |
Lyrics of Oru Dhaevadhai Vandhu Vittaal from Nee Varuvai Ena


oru dhaevadhai vandhu vittaal...
unnai thaediyae...
vanna maalaigal sooda vandhaal...
thangath thaerilae...


oru dhaevadhai vandhu vittaal yennai thaediyae
vanna maalaigal sooda vandhaal thanga thaerilae
nooru nooru jenmam vaazhndhirukka
noolil poovai pola saerndhirukka
dheepam yaettri vaiththu thaerizhukka
saelai solai kondu saerththanaikka
punnagaiyil poo pariththaen

oru dhaevadhai vandhu vittaal yennai thaediyae
vanna maalaigal sooda vandhaal thanga thaerilae



lalala lalala lalalala...
lalala lalala lalalala...


pookum chediyai yellaam pookkum poovai yellaam
unn peyarai kaettirundhaen
yettu dhisaiyum saerththu ottrai dhisayaay maattri
unn varavai paarththirundhaen

kannukkul kannukkul undhan bimbam
nenjukkul nenjukkul undhan sandham
ullaththai ullaththai allith thandhaen
unnidam unnidam yennai thandhaen
yenn nizhalil nee nadakka
yenn uyiril unnai vaiththaen

oru dhaevadhai vandhu vittaal yennai thaediyae
vanna maalaigal sooda vandhaal thanga thaerilae



aa...aa...aa...aa...
aa...aa aa aa aa...


rojaa chdigal nattu uyirai neeraai vittu
koondhalukku poo valarppaen
vetkkam veesum roja veliyil varu naeram
veyyilukku thadai vidhippaen

anbae unn paadhangal nogum yendru
angangae poovaalae paadhai seivaen
kannae unn vaasaththil naanirukka
kaattridam yosanai kaettu vaippaen
yenn nizhalil nee nadakka
yenn uyiril unnai vaiththaen

oru dhaevadhai vandhu vittaal unnai thaediyae
vanna maalaigal sooda vandhaal thanga thaerilae
nooru nooru jenmam vaazhndhirukka
noolil poovai pola saerndhirukka
dheepam yaettri vaiththu thaerizhukka
saelai solai kondu saerththanaikka
punnagaiyil poo parikka...

lallal laalala laala lallaa...
lalla laa...lallaa...
lallal laalala laala lallaa...
lalla laa...lallaa...




ஒரு தேவதை வந்து விட்டாள்...உன்னைத் தேடியே...
வண்ண மாலைகள் சூட வந்தாள்...தங்கத் தேரிலே...


ஒரு தேவதை வந்து விட்டாள் என்னைத் தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்கத் தேரிலே
நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க
நூலில் பூவைப் போல சேர்ந்திருக்க

தீபம் ஏற்றி வைத்து தேரிழுக்க
சேலைச் சோலை கொண்டு சேர்த்தணைக்க
புன்னகையில் பூப் பறித்தேன்

ஒரு தேவதை வந்து விட்டாள் என்னைத் தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்கத் தேரிலே

லாலாலா லாலாலா லாலாலாலா...
லாலாலா லாலாலா லாலாலாலா...


பூக்கும் செடியை எல்லாம் சிரிக்கும் பூவை எல்லாம்
உன் பெயரைக் கேட்டிருந்தேன்
எட்டு திசையும் சேர்த்து ஒற்றை திசையாய் மாற்றி
உன் வரவைப் பார்த்திருந்தேன்
கண்ணுக்குள் கண்ணுக்குள் உந்தன் பிம்பம்
நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் உந்தன் சந்தம்
உள்ளத்தை உள்ளத்தை அள்ளித் தந்தேன்
உன்னிடம் உன்னிடம் என்னத் தந்தேன்
என் நிழலில் நீ நடக்க என் உயிரில் உன்னை வைத்தேன்

ஒரு தேவதை வந்து விட்டாள் என்னைத் தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்கத் தேரிலே

ஆ...ஆ...ஆ...ஆ...
ஆ...ஆ ஆ ஆ ஆ...


ரோஜா செடிகள் நட்டு உயிரை நீராய் விட்டு
கூந்தலுக்கு பூ வளர்ப்பேன்
வெட்க்கம் வீசும் ரோஜா வெளியில் வரும் நேரத்தில்
வெய்யிலுக்கு தடை விதிப்பேன்
அன்பே உன் பாதங்கள் நோகும் என்று
அங்கங்கே பூவாலே பாதை செய்வேன்
கண்ணே உன் வாசத்தில் நானிருக்க
காற்றிடம் யோசனை கேட்டு வைப்பேன்
என் நிழலில் நீ நடக்க என் உயிரில் உன்னை வைத்தேன்

ஒரு தேவதை வந்து விட்டாள் உன்னைத் தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்கத் தேரிலே
நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க
நூலில் பூவைப் போல சேர்ந்திருக்க

தீபம் ஏற்றி வைத்து தேரிழுக்க
சேலைச் சோலை கொண்டு சேர்த்தணைக்க
புன்னகையில் பூப் பறிக்க...

லல்லல் லாலல லால லல்லா...லல்லல் லா...லல்லா...
லல்லல் லாலல லால லல்லா...லல்லல் லா...லல்லா...

Lyrics of Oru Dhaevadhai Vandhu Vittaal from Nee Varuvai Ena

comments powered by Disqus

All Time Song Hits


Most Requested Songs


Top 10 Songs List



Disclaimer |