Home | Song Index | Movie Index |
Lyrics of Shut Up Your Mouth from Yennamo Yedho






ஷட் அப் யுவர் மௌத்
ஓன் சட்டி பான கௌத்
ஷட் அப் யுவர் மௌத்
ஓன் சட்டி பான கௌத்
ஷட் அப் யுவர் மௌத்
ஓன் சட்டி பான
ஷட் அப் யுவர் மௌத்
ஓன் சட்டி பான கௌத்

ஹே யோடா யோடா யோடா
கோபம் ஏனோடா
ஹே யோடா யோடா யோடா
பக்கம் நீ வாடா
ஹே யோடா யோடா யோடா
சீற்றம் ஏனோடா
ஹே ஹையோ ஹையய்யோடா
அடா நீ வாடா

ஷட் அப் யுவர் மௌத்
ஓன் சட்டி பான கௌத்
ஷட் அப் யுவர் மௌத்
ஓன் சட்டி பான

காஃபீனில் விழிகள் செய்தாய்
கோக்கோவில் இதழை செய்தாய்
கோக்டெய்லாய் மண்ணில் வந்த
பெண்ணே நான் தான்
நீ வந்து பருகத் தானே உன்னை செய்தான்

ஷட் அப் யுவர் மௌத்
ஓன் சட்டி பான கௌத்
வாயக் கொஞ்சம் மூடு
ஓன் சட்டி பான

அழகென்ற ஒன்று தான்
அழுகைக்கெல்லாம் மூலம்
அலை பாயும் நெஞ்சமே
அழிவுக்கெல்லாம் மூலம்

அலை பாய்கிறாய் அலை பாய்கிறாய்
எனதழகில் நீ சாய்கிறாய்
குளிர் காயவா குளிர் காயவா
எனதருகில் நீ மேய்கிறாய்
அழிந்தாலுமே இவன் வேண்டுமே
இமைக்காமல் பார்க்கிறாய்

ஷட் அப் யுவர் மௌத்
ஓன் சட்டி பான கௌத்
ஷட் அப் யுவர் மௌத்
ஓன் ஓன்


அடி வாங்கி நெஞ்சிலே
மீண்டும் மீண்டும் காயம்
விலங்காக மாறினேன்
இதிலே என்ன மாயம்

மிருகங்களின் ரண போக்குகள்
என் தொழிலாய் கொண்டேனடா
ஒரு ஊசியாய் உனில் ஏறியே
ரணம் ஆற்ற வந்தேனடா
வலி என்பதை வலி கொண்டு தான்
எடுப்பேனே பாரடா

ஷட் அப் யுவர் மௌத்
ஹே லெட் யோர் பாடி ஷௌட்

ஹே யோடா யோடா யோடா
போதை ஏனோடா
ஹே யோடா யோடா யோடா
என் கண்ணால் தாண்டா
ஹே யோடா யோடா யோடா
நேற்றே வேணாண்டா
ஹே யோடா உந்தன் மூச்சு
காற்றே நான் தாண்டா

ஷட் அப் யுவர் மௌத்
ஓன் சட்டி பான கௌத்
ஷட் அப் யுவர் மௌத்
ஓன் சட்டி பான கௌத்

Lyrics of Shut Up Your Mouth from Yennamo Yedho

comments powered by Disqus

All Time Song Hits


Most Requested Songs


Top 10 Songs List



Disclaimer |