nee enna periya appatakkara


Song : Nee Enna Periya Appatakkara

Cast : Gautham Karthik, Rakul Preet Singh, Prabhu Ganesan, Nikesha Patel

Movie Director : Ravi Tyagarajan

Movie Music By : D. Imman

Movie Lyrics By :Madhan Karky


நீ என்ன பெரிய அப்பாடக்கரா ..
நீ என்ன பெரிய அப்பாடக்கரா ..
ஹே .. போடி போ போடி போ
ஜாலி காக ஒருத்தன்
போடி போ போடி போ
ஜாலி காக ஒருத்தன்
தினம் ஏன் அச்கோவ்ன்டுல
கோபி கேக்குமா நீ தின்ன
எவனோ ஒரு டஷுக்கு
கைய கழுவி என்ன வாஷ் பண்ண
நீ என்ன பெரிய அப்பாடக்கரா ..
நீ என்ன பெரிய அப்பாடக்கரா ..
ஹே சொல்ல்ரி நீ என்ன பெரிய அப்பாடக்கரா ..
நீ என்ன பெரிய அப்பாடக்கரா ..

வைட்டு நான் கூடுனா
நீ ஒல்லி பெல்லி புள்ளைங்கள பாத்தாயே
ஒல்லியா மாறினேன் நீ கொழுக்கு
மொழுக்கு பொண்ண தேடி போனாயே
ஹே என்னோட ஈமெயில் பாச்ச்வோர்ட நான்
உன்னோட பேர வெச்சுருந்தேன்
நீ போன வேற பாசம் இல்ல
வேர் ஒன்ன நானும் மாத்திக்குவேன் ?

நீ என்ன பெரிய அப்பாடக்கரா
ஹே ஹே ஹே ஹே
ஆர் யு எ பெரிய அப்பாடக்கரா
ஹே அப்பாடகர்.. ஐ அம் ஆல்சோ அப்பாடக்கர்ர் ..

பாத்த ஒடனே ப்ளட் ஆ?
கேட்ட ஒடனே ட்டே ஆஹ் ?
தொட்டா செக்கு மேட் ஆ ?
என் ஹார்ட் ரேட் ஆ ?
நேத்து நானும் கியூட் ஆ ?
இன்னிக்கி நான் ப்ரூட் ஆ ?
போடி வேற ரூட் ஆ ?
ஹே போடி கன்றி ப்ரூட் ஆ …


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *