siragadikkum nilavu

Movie :Sura


Song : Siragadikkum Nilavu

Cast : Vijay, Tamannah, Vadivelu, Sujatha

Movie Director : S. P. Rajkumar

Movie Music By : Mani Sharma

Movie Lyrics By :Kabilan


ச்சிக்கு ச்சிக்கு மாமா, ச்சிக்கு மாமா
ச்சிக்கு ச்சிக்கு மாமா, ச்சிக்குமா ச்சிக்குமா
ச்சிக்கு ச்சிக்கு மாமா, ச்சிக்கு மாமா
ச்சிக்கு ச்சிக்கு மாமா, ச்சிக்குமா ச்சிக்குமா

சிறகடிக்கும் நிலவு கரம்பிடித்ததென்னை

பார்த்தவுடன் உன்னை தந்துவிட்டேன் என்னை

இருவருக்கு மட்டும் வேண்டும் ஒரு பூமி

காவலுக்கு வேண்டும் காதல் சாமி

சிறகடிக்கும் நிலவு கரம்பிடித்ததென்னை

பார்த்தவுடன் உன்னை தந்துவிட்டேன் என்னை

என் வீட்டில் எல்லாபுறமும்
உன் வாசம் நீ தந்தாய்
என் வீட்டில் எல்லாபுறமும்
உன் வாசம் நீ தந்தாய்
சில நேரம் யாரைக்கேட்டு
எனக்குள்ளே நீ சென்றாய்

என் காதல் தனியாக உன் பின்னே செல்கிறதே
என் நெஞ்சம் துணையாக உன் மடியில் கிடக்கிறதே

சூரியனைத்தின்ற மல்லிகையும் நீ தான்

வெண்ணிலவைத்தோளில் சுமந்தவனும் நீதான்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *