theeratha vilaiyattu pillai


Song : Theeratha Vilaiyattu Pillai

Cast : Vishal, Neetu Chandra, Tanushree Dutta, Santhanam

Movie Director : Thiru

Movie Music By : Yuvan Shankar Raja

Movie Lyrics By :Vaali


தீராத விளையாட்டுப் பிள்ளை
தோள் சேர நாள் தோறும் வெவ்வேறு தில்லை
ஓயாமல் கொடுப்பாயே தொல்லை
உன்போல அம்மமமா பேவாயோ இல்லை
ஒருப்பார்வை வீசி விழிவார்த்தைப்பேசி
தெரு ஓரம் பூவையும் நேசிப்பவன்
இசைப்பாடும் லவ்பேர்ட்
இடை என்னும் கீபோர்ட்
இடைமேல் எல்லாமும் வாசிப்பவன்
மைவைசா மைவைசா மை வை
கை வைத்து கை வைத்துப்பிடிப்பான்
கை வைத்து கை வைத்துப் பிடித்து
பொய் வைத்தும் பொய் வைத்தும் பொல்லாதவன்

ஒரு கண்ணில் நீடுல்ஸ்
ஒரு கண்ணில் நூடுல்ஸ்
என சொல்லிப் பாராட்டைப் வார்க்கின்றவன்

ஓ மன்மதா நீத்தேன்னென்பதா
நானென்ன ஒரு கோப்பைத்தேனென்பதா
பூ என்கிறாய் பொன் என்கிறாய்
பொய்யான வசனங்கள் ஏன் சொல்கிறாய்
வா கண்ணா வா
நம் முன்னும் பின்னும்
ஜன்னல் வைத்தோம் வானிலையில்
காற்றைப்போல வா

காற்றைப் பேல் மாறுவேன்
தீண்டாத இடம் பார்த்து நான் தீண்டுவேன்

நீ நட்டது வேர் விட்டதே
நீ இன்றி யார் இங்கு நீர் விட்டதே
தொப்புள் கண்டால் தொப்புல் கண்டால்
அப்பப்போ அங்கங்கே செய்வாயடா
மாலையில் நீ செங்கரும்பு வில்லெடுத்து அடுக்கிட வா
காயம்ப்பட்டதோ

காதலோ போர்க்களம்
காயங்கள் ஆனாலும் மாலை வரும்

தீராத விளையாட்டுப் பிள்ளை
தோள் சேர நாள் தோறும் வெவ்வேறு தில்லை
ஓயாமல் கொடுப்பாயே தொல்லை
உன்போல அம்மமமா பேவாயோ இல்லை
ஒருப்பார்வை வீசி விழிவார்த்தைப்பேசி
தெரு ஓரம் பூவையும் நேசிப்பவன்
இசைப்பாடும் லவ்பேர்ட்
இடை என்னும் கீபோர்ட்
இடைமேல் எல்லாமும் வாசிப்பவன்
மைவைசா மைவைசா மை வை
கை வைத்து கை வைத்துப்பிடிப்பான்
கை வைத்து கை வைத்துப் பிடித்து
பொய் வைத்தும் பொய் வைத்தும் பொல்லாதவன்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *